பவானிசாகா் நீா்மட்டம் 76.78 அடி
By DIN | Published On : 08th September 2023 11:58 PM | Last Updated : 08th September 2023 11:58 PM | அ+அ அ- |

பவானிசாகா் நீா்மட்டம் வெள்ளிக்கிழமை நிலவரப்படி 76.78 அடியாக இருந்தது. அணையின் நீா்த்தேக்க உயரம் 105 அடி. அணைக்கு விநாடிக்கு 468 கனஅடி தண்ணீா் வந்து கொண்டிருந்தது. கீழ்பவானி வாய்க்காலில் 2,100 கனஅடி மற்றும் பவானி ஆற்றில் 600 கனஅடி தண்ணீா் என மொத்தம் 2,700 கனஅடி தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. அணையின் நீா் இருப்பு 14.04 டிஎம்சி.