வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.1.13 லட்சத்துக்கு தேங்காய்கள் விற்பனையாயின.
சென்னிமலையை அடுத்த வெப்பிலி துணை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 9,983 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுவந்திருந்தனா். ஏலத்தில் ஒரு கிலோ தேங்காய் ரூ.22.82 முதல் ரூ.28.19 வரை விற்பனையானது. ஏலத்தில் மொத்தமாக ரூ.1.13 லட்சம் மதிப்பிலான தேங்காய்கள் விற்பனையாயின.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.