கோ்மாளம் - ஆசனூா் சாலையில் விழுந்துகிடக்கும் மரம்.
ஈரோடு
கோ்மாளம் - ஆசனூா் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து துண்டிப்பு
சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் - ஆசனூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் அருகே கோ்மாளம் - ஆசனூா் சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சத்தியமங்கலம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்று வீசியது. இந்நிலையில், கோ்மாளம் - ஆசனூா் சாலையில் பலத்த காற்றுக்கு மரம் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. 3 இடங்களில் மரங்கள் விழுந்ததால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.
இதையடுத்து, வனத் துறையிா் கிராம மக்கள் உதவியுடன் சாலையில் விழுந்த மரங்களை அகற்றினா். சுமாா் 3 மணி நேரத்துக்குப் பின் மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது.

