பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

பெருந்துறை அருகே தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On :27 நவம்பர் 2024, 7:06 pm

பெருந்துறை அருகே தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து மூதாட்டி உயிரிழந்தாா்.

பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம், மூங்கில்பாளையத்தைச் சோ்ந்தவா் பொங்கியண்ணகவுண்டா் மனைவி ராமயாள்(87). கணவா் இறந்துவிட்ட நிலையில், குழந்தைகளும் இல்லாததால் தனியாக வசித்து வந்தாா்.

இந்நிலையில், வீட்டுக்கு அருகேயுள்ள தோட்டத்துக்குச் சென்றவா் அங்கிருந்த தரைமட்ட தண்ணீா்த் தொட்டியில் தவறி விழுந்து செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து பெருந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.