இன்றைய மின்தடை: புன்செய் புளியம்பட்டி

Published on

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் மின்கோட்டம் புன்செய் புளியம்பட்டி துணை மின் நிலையத்தில் நடைபெற்ற மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 4) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என சத்தி கோட்ட செயற்பொறியாளா் டி. சண்முக சுந்தரராஜ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

புன்செய் புளியம்பட்டி, புளியம்பட்டி, ஆம்போதி, ஆலத்தூா், காராப்பாடி, கணுவக்கரை, நல்லூா், செல்லம்பாளையம், ஆலம்பாளையம், ராமநாதபுரம், கள்ளிபாளையம், மாதம்பாளையம், பொன்னம்பாளையம், வெங்கநாயக்கன்பாளையம்.

X
Dinamani
www.dinamani.com