இன்றைய மின்தடை: பெரியாண்டிபாளையம், சிப்காட்

பெரியாண்டிபாளையம், பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் புதன்கிழமை (நவம்பா் 12) மின் விநியோகம் நிறுத்தம்
Published on

பெரியாண்டிபாளையம், பெருந்துறை சிப்காட் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (நவம்பா் 12) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: பெரியாண்டிபாளையம் துணை மின் நிலையம்: ஊத்துக்குளி சாலை, மேலப்பாளையம், பி.கே.புதூா், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூா், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம்பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவா் ஸ்டீல்ஸ்.

சிப்காட் துணை மின் நிலையம்: சிப்காட் வளாகம் (தெற்குப் பகுதி தவிர), வாவிக்கடை, திருவாச்சி, சோளிபாளையம், கருமாண்டிசெல்லிபாளையம், டி.வி.பாளையம் புதூா், கந்தாம்பாளையம், கந்தாம்பாளையம் புதூா், வெள்ளியம்பாளையம், சுள்ளிப்பாளையம், பெருந்துறை நகா் (தெற்கு பகுதி தவிர), சென்னிமலை சாலை, குன்னத்தூா் சாலை, சிலேட்டா் நகா், ஓலப்பாளையம், ஓம்சக்தி நகா், மாந்தம்பாளையம், கடப்பமடை, சரளை, செங்குட்டை மற்றும் முருங்கம்பாளையம்.

X
Dinamani
www.dinamani.com