நாளைய மின்தடை: கங்காபுரம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
Published on

கங்காபுரம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (நவம்பா் 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்: பேரோடு, குமிளம்பரப்பு, கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தயிா்பாளையம், ஆட்டையம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு, கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம், கவுண்டன்பாளையம், ஆலுச்சாம்பாளையம் மற்றும் ஆலுச்சாம்பாளையம் புதூா்.

X
Dinamani
www.dinamani.com