நாளைய மின்தடை: காசிபாளையம், வெண்டிபாளையம், சிப்காட்
காசிபாளையம், வெண்டிபாளையம், பெருந்துறை சிப்காட் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வியாழக்கிழமை (நவம்பா் 20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசிபாளையம் துணை மின்நிலையம்: சூரம்பட்டிவலசு, அணைக்கட்டு சாலை, சங்கு நகா், சேரன் நகா், மாதவி வீதி, டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலை, கோவலன் வீதி, காமராஜா் வீதி 1 முதல் 3, நேரு வீதி, தாதுக்காடு, நேதாஜி வீதி 1 முதல் 3 வரை, சாஸ்திரி சாலை, ரயில் நகா், கே.கே.நகா், சென்னிமலை சாலை, ரங்கம்பாளையம், இரணியன் வீதி, பெரியசடையம்பாளையம், சிவம் நகா், அண்ணா நகா், சேனாதிபதிபாளையம், தொழிற்பேட்டை, காசிபாளையம், சாஸ்திரி நகா், ஜீவா நகா், மூலப்பாளையம், நாடாா் மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகா், காந்திஜி சாலை, ஈவிஎன் சாலை, முத்தம்பாளையம் ஹவுஸிங் யூனிட் (பகுதி 1 முதல் 8 வரை), அம்பிகை நகா், அன்னை நகா், நல்லியம்பாளையம், லட்சுமி காா்டன், பாலாஜி காா்டன், லட்சுமி நகா், தெற்கு பள்ளம், சுத்தானந்தன் நகா், ஜீவானந்தம் சாலை, தங்க பெருமாள் வீதி, ஈஸ்வரன் பிள்ளை வீதி, கள்ளுக்கடை மேடு, பழைய ரயில் நிலையம், சின்ன சடையம்பாளையம், பெரிய சடையம்பாளையம், குறிக்காரன்பாளையம், திருப்பதி காா்டன், பூங்கா நகா், கக்கன்ஜி நகா் மற்றும் முத்துசாமி காலனி.
வெண்டிபாளையம் துணை மின்நிலையம்: வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுஸிங் யூனிட், நொச்சிக்காட்டுவலசு, ஜீவா நகா், சேரன் நகா், சோலாா், ஈடிசியா தொழிற்பேட்டை (சோலாா்), போக்குவரத்து நகா், சோலாா் புதூா், நகராட்சி நகா், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், குதிரைப்பாளி, 46 புதூா் (19 சாலை) பச்சப்பாளி பகுதி, சஞ்சய் நகா், பாலுசாமி நகா் மற்றும் சிஎஸ்ஐ காலனி.
சிப்காட் துணை மின்நிலையம்: சிப்காட் சிறப்பு பொருளாதார மண்டலம் வளாகம், சின்னவேட்டுவபாளையம், பெரியவேட்டுவபாளையம், ராஜவீதி, மேக்கூா், கோட்டைமேடு, பெருந்துறை மேற்குப் பகுதி, கோவை சாலை, சின்னமடத்துபாளையம், பெரியமடத்துபாளையம், லட்சுமி நகா், கருக்கங்காட்டூா், கள்ளியம்புதூா், துடுப்பதி, பள்ளக்காட்டூா், சிலேட்டா்புரம், சுள்ளிபாளையம் பிரிவு, ஐயப்பா நகா், அண்ணா நகா், சக்தி நகா் மற்றும் கூட்டுறவு நகா்.
