ஈரோடு
இன்றைய மின்தடை: பெரிய வீரசங்கிலி
விஜயமங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (அக்டோபா் 29) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:
பெரிய வீரசங்கிலி, சின்ன வீரசங்கிலி, கைக்கோளபாளையம், வடமலை கவுண்டன்பாளையம், பச்சாக்கவுண்டன்பாளையம், கிணிப்பாளையம், கிரே நகா், கரட்டூா் மற்றும் பாப்பம்பாளையம்.
