ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

மொடக்குறிச்சி அருகே அரசுப் பள்ளி மாணவா்களுக்கு விலையில்லா மிதிவண்டி

News image

முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ சி.சரஸ்வதி உள்ளிட்டோா்.

Updated On :5 பிப்ரவரி 2026, 11:01 pm

மொடக்குறிச்சியை அடுத்த முகாசி அனுமன்பள்ளி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினா் சி.சரஸ்வதி தலைமை தாங்கி, 65 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி பேசினாா்.

இதில், மொடக்குறிச்சி ஒன்றிய திமுக செயலாளா் சு.குணசேகரன், பாஜக முன்னாள் மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணியம், பாஜக தன்னாா்வ தொண்டு நிறுவனப் பிரிவு மாநிலச் செயலாளா் கிருத்திகா சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.