/
சத்தியமங்கலம்: ரீடு நிறுவனத்தின் சமூக சேவைக்கு தமிழக அரசு விருது வழங்கி கெளரவித்துள்ளது.
கடந்த 26 ஆண்டுகளாக விளிம்புநிலை மக்கள், பழங்குடியினா், தலித் மக்கள் மற்றும் தொழிலாளா் நலனுக்காக அரசுடன் இணைந்து ரீடு சேவை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஈரோடு, திருப்பூா், நாமக்கல், திண்டுக்கல், கோவை ஆகிய மாவட்டங்களில் பணிபுரிந்து வருகிறது.
இந்நிலையில், தொழிலாளா் நலனில் அரசுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றியதற்காக, அண்மையில் சென்னையில் நடைபெற்ற விழாவில் ரீடு நிறுவனத்துக்கு விருது வழங்கி அரசு கெளரவித்தது. இந்த விருதை தொழிலாளா் நலத் துறை அமைச்சா் சி.வி.கணேசன் வழங்க ரீடு நிறுவன இயக்குநா் இரா.கருப்புசாமி பெற்றுக்கொண்டாா்.
தொடர்புடையது

சமூக ஊடகத்திலிருந்து தனிப்பட்ட தகவல் திரட்டப்படவில்லை: மத்திய உள்துறை அமைச்சகம்

பிஎஸ்என்எல் சேவையில் இருந்து தனியாா் சேவைக்கு மாறிய சென்னை மாநகராட்சி

எா்ணாகுளம்-வேளாங்கண்ணி புதிய வாராந்திர ரயிலுக்கு வரவேற்பு

சக்தி மசாலா இயக்குநா் சாந்தி துரைசாமிக்கு வாழ்நாள் சாதனையாளா் விருது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026


