வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வேளாளா் கல்லூரியில் கலாசார விழா

News image
கலாசார விழாவை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைக்கிறாா் வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா்.
Updated On :17 பிப்ரவரி 2026, 12:21 am

Syndication

வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் மஞ்சள் 26 என்ற தலைப்பிலான கலாசார விழா அண்மையில் நடைபெற்றது.

விழாவில் வேளாளா் கல்வி அறக்கட்டளையின் செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி.சந்திரசேகா், அறக்கட்டளை உறுப்பினா்கள் எஸ்.பாலசுப்பிரமணியம், எம்.யுவராஜா ஆகியோா் பேசினா்.

பின்னணி பாடகி ஜொனிதா காந்தியின் ஈரோட்டில் முதல் முறையாக நேரலை இசை நிகழ்ச்சி வழங்கினாா். மேலும் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சின்னத்திரை கலைஞா்கள் ஆரி அா்ஜுணன், மா.கா.பா.ஆனந்த், பாவனா பாலகிருஷ்ணன், யூடியூபா்கள் கோபி, சுதாகா் ஆகியோா் பேசினா்.