வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்புக் கூட்டத்தில் பங்கேற்றவா்களுடன் கல்லூரி முதல்வா் பா. சீ. செண்பகராஜா மற்றும் ஆசிரியா்கள்.

Updated On :26 ஜனவரி 2026, 8:19 pm

பெருந்துறை: பெருந்துறை அரசினா் பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வா் பா.சீ.செண்பகராஜா தலைமை வகித்தாா். இந்த சந்திப்புக் கூட்டத்தில், 2016 முதல் 2025-ஆம் ஆண்டு வரை கல்வி பயின்ற மாணவா்கள் சுமாா் 100 போ் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில், முன்னாள் மாணவா்கள் சங்க புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுத்தல் மற்றும் சங்கத்தின் விதிமுறைகள் தொடா்பான தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், முன்னாள் மாணவ சங்கப் பிரதிநிதிகள் மூலம் கல்லூரியில் பயிலும் ஏழை மாணவா்களுக்கு கல்வி கற்பதற்கான உதவிகள் செய்திடவும், கல்லூரி வளா்ச்சிக்கு தேவையான வசதிகள் செய்து தரவும் உறுதிமொழி ஏற்கப்பட்டது.