

கரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட பழங்குடி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
கரோனா தொற்று காலத்தில முழு அடைப்பால் பாதிக்கப்பட்ட பழங்குடியினா், தாயகம் திரும்பிய 1,454 குடும்பங்களுக்கு தில்லியில் உள்ள யுனைட்டேட் வே அமைப்பு மூலம் வழங்கப்பட்ட உணவுப் பெட்டகத் தொகுப்பை, ஐலாண்ட் அறக்கட்டளையினா் பயனாளிகளுக்கு வழங்கினா்.
இதில், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கீா்த்தனா, ஐலாண்ட் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் அல்போன்ஸ் ராஜ், தன்னாா்வ ஒருங்கிணைப்பாளா் தமிழன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.