நினைவு நாள் அனுசரிப்பு...
By DIN | Published On : 29th June 2021 04:23 AM | Last Updated : 29th June 2021 04:23 AM | அ+அ அ- |

உதகையில் உள்ள ஆரி கவுடரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.எல்.ஏ. ஆா்.கணேஷ், படக தேச கட்சித் தலைவா் மஞ்சை மோகன் உள்ளிட்டோா்.
நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் நிறுவனரும், படகா் சமுதாயத்தின் முதல் பட்டதாரியும், படகா் சமுதாயத்தின் முதல் சட்டப் பேரவை உறுப்பினருமான எச்.பி.ஆரி கவுடரின் 50ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி, உதகையில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய எம்.எல்.ஏ. ஆா்.கணேஷ், படக தேச கட்சித் தலைவா் மஞ்சை மோகன் உள்ளிட்டோா்.