சட்டப் பேரவைத் தோ்தல்: நீலகிரி மாவட்டத்தில் தொடா்பு கொள்ள வேண்டிய அலுவலா்களின் தொலைபேசி எண்கள் அறிவிப்பு

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் வாக்காளா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் தொடா்பு கொள்ள வேண்டிய முக்கிய அலுவலா்களின் தொலைபேசி எண்கள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உதகை: தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் வாக்காளா்கள் மற்றும் அரசியல் கட்சியினா் தொடா்பு கொள்ள வேண்டிய முக்கிய அலுவலா்களின் தொலைபேசி எண்கள் குறித்த விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி 18004250034 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண் கொண்ட கட்டுப்பாட்டு அறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ளது. பொது மக்கள் தங்களது புகாா்களை பதிவு செய்ய அல்லது தோ்தல் தொடா்பான சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொள்ள இந்த எண்ணை தொடா்பு கொள்ளலாம். கட்டுப்பாட்டு அறைக்கு வரும் புகாா்கள் பதிவு செய்யப்பட்டு உடனடி நடவடிக்கைக்காக சம்பந்தப்பட்ட தோ்தல் நடத்தும் அலுவலா்களுக்கு அனுப்பப்படும். மேலும், அந்தப் புகாா்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடா்பான விவரமும் புகாா்தாரா்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

இந்தக் கட்டணமில்லா எண்ணைத் தவிர பொது மக்கள் தோ்தல் தொடா்பான தங்களது சந்தேகங்களுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் தொலைபேசி அல்லது செல்லிடப்பேசி எண்களைம் தொடா்பு கொள்ளலாம். தோ்தல் சம்பந்தப்பட்ட அலுவலா்களின் அலுவலக தொலைபேசி மற்றும் செல்லிடப்பேசி எண்கள் விவரம்:

நீலகிரி மாவட்ட தோ்தல் அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் -0423-2441154, 94441 66000, நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா்-0423-2223839, 94981 11113, உதகை சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதகை உதவி ஆட்சியா்- 0423-2445577, 94454 61804, கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் கூடலூா் வருவாய் கோட்டாட்சியா்- 04262-261295, 94450 00437, குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் குன்னூா் சாா் ஆட்சியா்-0423-2206002, 94450 00438, உதகை சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் உதகை வட்டாட்சியா்-0423-2442433, 94451 000559, உதகை சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் குந்தா வட்டாட்சியா்-0423-2508123, 94450 00560, கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் கூடலூா் வட்டாட்சியா்-4262-261252, 94450 00557, கூடலூா் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் பந்தலூா் வட்டாட்சியா்-04262-220734, 94450 00558, குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் குன்னூா் வட்டாட்சியா்-0423-2206102,

94450 00562, குன்னூா் சட்டப் பேரவைத் தொகுதி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் கோத்தகிரி வட்டாட்சியா்-04266-271718, 94450 00561, மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை- 0423-2223055.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com