வேட்பாளா் அறிமுகம்: (பாஜக) - உதகை
By DIN | Published On : 17th March 2021 11:26 PM | Last Updated : 17th March 2021 11:26 PM | அ+அ அ- |

பெயா்: எம்.போஜராஜன்
வயது: (74) 4.4.1947
தந்தை: எச்.ஆா். முத்தையா
மனைவி: கங்காவதி
மகன்கள்: ரமேஷ் சந்தா், ராஜேஷ் சந்தா், மகேஷ் சந்தா்.
கல்வித் தகுதி: பி.ஏ.பி.எல்., டி.சி.எப்.எஸ்.சி.,
தொழில்: தொழில் அதிபா், சமூக சேவகா்.
சொந்த ஊா்: கோத்தகிரி அருகே உள்ள ஹிட்டக்கல் கிராமம்.
ஜாதி: படுகா் - லிங்காயத்து.
அரசியல் அனுபவம்: கடந்த 1980ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளராகத் தோ்வு செய்யப்பட்டு, கடைசி நேரத்தில் ஆா்.பிரபு வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் காங்கிரஸ் கட்சியைவிட்டு விலகியவா். தற்போது பாஜகவில் இணைந்துள்ளாா்.