வனத்தை ஒட்டியுள்ளப் பகுதியில் பட்டாசு வெடிக்க வேண்டாம்: வனத் துறை அறிவிப்பு
நீலகிரி மாவட்டம், குன்னூா் வனச் சரகத்துக்கு உள்பட்ட வனத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என வனத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

Updated On :30 அக்டோபர் 2024, 9:24 pm









