/
கூடலூா் பகுதியில் பழங்குடியின பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு காளீஸ்வரி அறக்கட்டளை, ‘சீராக்கு’ அமைப்பு ஆகியன சாா்பில் டெஸ்க், பெஞ்சுகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன.
கூடலூா் பகுதியில் உள்ள தேவாலா பழங்குடியினா் அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, காா்குடி பகுதியிலுள்ள அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி, அம்பலமூலை மற்றும் கோழிக்கொல்லி பகுதிகளில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளிகளில் மாணவா்கள் அமா்ந்து படிக்க வசதியாக டெஸ்க், பெஞ்சுகளை காளீஸ்வரி அறக்கட்டளையும், சீராக்கு அமைப்பும் இணைந்து வழங்கின.
இதில், சீராக்கு அமைப்பின் நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரவிக்குமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மது விற்பனையைத் தடை செய்யும் கட்சிக்கு வாக்களிப்போம்: பழங்குடியின பெண்கள்

இலவச ரேபிஸ் தடுப்பூசி: இந்திய மருத்துவத் துறையைப் பாராட்டிய ஜெர்மன் பயணி!

தேசிய மல்லா்கம்பம் போட்டியில் பங்கேற்ற பழங்குடியின மாணவா்களுக்கு வரவேற்பு

யோகா மாணவா்களுக்கு பயிற்சி
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு


