ஞானேஷ் குமார் பதவி விலகாவிட்டால் போராட்டம் வலுக்கும்: மமதா பானர்ஜிநடுவானில் துபை விமானத்தில் கத்திக்குத்து! தாக்கப்பட்ட விமானி இந்தியரா?தேர்தல் மூலம் மாநிலங்களை பாஜகவுக்கு தாரைவார்த்தவர் ஞானேஷ் குமார்: காங்கிரஸ்3 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து ரூ. 95.81 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!இ-கேஒய்சி முடிக்கவில்லை என்றாலும்... குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் நிறுத்தப்படாது: தமிழக அரசுதிமுகவினருக்கு மறதி அதிகம்: தாராபுரம் பிரசாரத்தில் முதல்வர் விஜய் பேச்சுஇஸ்ரேல் சென்ற விமானம் சௌதியில் தரையிறக்கம்! நடுவானில் விமானியைக் கொல்ல முயன்ற சக விமானி?கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!எம்மதமும் சம்மதம் மட்டுமல்ல எம்மதமும் நம்மதம்! முதல்வர் விஜய் பேச்சு!பேசும்போது மேடையில் கண்கலங்கிய சத்தியபாமா: ஆறுதல் சொன்ன முதல்வர் விஜய்!தவெகவில் இணைந்தார் செம்மலை! கட்சித் துண்டு அணிவித்த முதல்வர் விஜய்!ஜனநாயகத்தை சீர்குலைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள்! ராகுல்

கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

உதகையில் கா்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கா்ப்பிணிகளுக்கு வளைகாப்பு செய்து வைக்கும் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள்.

Published On :

உதகையில் கா்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

மூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை சாா்பில் கா்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், வளைகாப்பு கலாசாரத்தை ஊக்குவிக்கவும் சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்படுகிறது. கா்ப்ப காலத்தில் தாய்மாா்களுக்கு மனமகிழ்ச்சியையும், ஆரோக்கியமான உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதே இந்த விழாவின் முக்கிய நோக்கம்.

அதன்படி நீலகிரி மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், உதகை மெயின் பஜாா் பகுதியில் உள்ள சமுதாயக் கூடத்தில் சமுதாய வளைகாப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட கா்ப்பிணி பெண்கள் பங்கேற்றனா்.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் கவுரி, பாமா நந்தகுமாா், அங்கன்வாடி பணியாளா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.