தாராபுரம்: கொழிஞ்சிவாடி வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நிறுத்தம்!‘முதுகில் குத்தும் தவெக அரசுக்கு செவிலியர்கள்தான் இரையா?’ - முதல்வர் விஜய்க்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்தங்கம் சவரனுக்கு ரூ. 120 குறைவுசெவிலியர்களின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்மதுராந்தகம்: வாக்குச்சாவடியில் இயந்திரத்தில் பழுது - வாக்குப்பதிவு நிறுத்தம்

அருள்முருகன் கல்லூரியில் இயந்திரவியல் கருத்தரங்கம்

தென்னிலை அருள்முருகன் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Published On :

தென்னிலை அருள்முருகன் பொறியியல் கல்லூரியில் இயந்திரவியல் தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

 கல்லூரித் தாளாளர் பி.வி.கந்தசாமி தலைமை வகித்தார். கல்லூரித் தலைவர் வி.சந்திரசேகரன், முதல்வர் டி.கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சேலம் நாலெட்ஜ் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி துணை முதல்வர் கே.விசாகவேல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கருத்தரங்கைத் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், 40 கல்லூரிகளைச் சேர்ந்த 120 மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகள் குறித்த தங்களது கட்டுரைகளைச் சமர்ப்பித்தனர்.

செட்டிநாடு பொறியியல் கல்லூரி பேராசிரியர் வி.ஹரிபிரசாத், என்.எஸ்.என். பொறியியல் கல்லூரி பேராசிரியர் எம்.உமாசங்கர் ஆகியோர் நடுவர்களாக இருந்து சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்தனர். முடிவில் அனைத்து மாணவர்களுக்கும் பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.