‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

முருங்கைக்காய் விலை சரிவு

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது.

Published On :

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் விலை கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது.
வெள்ளக்கோவில்,  முத்தூர் சாலையில் வாரந்தோறும் கூடும் தனியார் கொள்முதல் மையத்தில் முருங்கைக்காய்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சுற்று வட்டார விவசாயிகள் முருங்கைக்காய்களை இங்கு விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர்.  இந்த வாரம் முருங்கைக்காய் வரத்து 16.75 டன் ஆக இருந்தது. 
கடந்த வாரத்தைவிட 25 சதவீத அளவுக்கு வரத்து அதிகமானதால் விலையும் ஒரு ரூபாய் குறைந்து கிலோ ரூ. 6க்கு விற்பனையானது. விலைச் சரிவு விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. வரும் வாரங்களில் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.