கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

24இல் படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம்

படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திருப்பூரில் வரும் 24ஆம் தேதி  (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

Updated On :22 அக்டோபர் 2018, 2:33 am

படைவீரர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் திருப்பூரில் வரும் 24ஆம் தேதி  (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.
இது குறித்து  மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் கணேசன் வேலுசாமி வெளியிட்டுள்ள செய்தி:
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் அக்டோபர் 24ஆம் தேதி  மதியம் 3. 30 மணிக்கு ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், அவரைச் சார்ந்தோர்கள் பங்கேற்று தங்களது குறைகளை விண்ணப்பம் வாயிலாக தெரிவிக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.