முகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்
ஜனவரி 5 மின் தடை
By DIN | Published On : 04th January 2019 07:28 AM | Last Updated : 04th January 2019 07:28 AM | அ+அ அ- |

வீரபாண்டி, ஆண்டிபாளையம்
வீரபாண்டி, ஆண்டிபாளையம் துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் சனிக்கிழமை (ஜனவரி 5) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக திருப்பூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் தி.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
வீரபாண்டி துணை மின் நிலையம்: வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, இந்திரா நகர், பாரதி நகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைப்புதூர், குப்பாண்டம்பாளையம், எம்.ஏ. நகர், லட்சுமி நகர், சின்னக்கரை, முல்லை நகர், டி.கே.டி.மில்.
ஆண்டிபாளையம் துணை மின் நிலையம்: இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன் புதூர், கே.என்.எஸ்.நகர், முல்லை நகர், இடும்பன் நகர், ஆர்.கே.காட்டன் சாலை, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிபாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர்.
அவிநாசி, சேவூர், வடுகபாளையம்
அவிநாசி, சேவூர், வடுகபாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால், கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜனவரி 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியம் அறிவித்துள்ளது.
அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துச்செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, விஓசி காலனி, அவிநாசி ரத வீதிகள், கைகாட்டிப்புதூர், எஸ்.பி.அப்பேரல்ஸ், சக்திநகர், குமரன் காலனி, அவிநாசிலிங்கம்பாளையம் சாலை, ராக்கியாபாளையம்.
சேவூர், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பார், போத்தம்பாளையம், சந்தைப்புதூர், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூர், தண்ணீர்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புஞ்சை தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூர், தளிஞ்சிப்பளையம், மாரப்பம்பாளையம்.
வடுகபாளையம், அய்யம்பாளையம், நஞ்சை தாமரைகுளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டபாளையம், ஒலப்பாளையம்.