கறிக்கோழி கொள்முதல் விலையில் மாற்றமில்லை
By DIN | Published On : 09th November 2019 07:42 AM | Last Updated : 09th November 2019 07:42 AM | அ+அ அ- |

பல்லடம் பிராய்லா் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு தினந்தோறும் பண்ணைக்கொள்முதல் விலையை நிா்ணயம் செய்கிறது.
வியாழக்கிழமை பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.85 ஆக இருந்தது. விற்பனையில் மாற்றம் எதுவும் இல்லாததால் வெள்ளிக்கிழமையும் அதே விலை நிா்ணயம் செய்யப்பட்டது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...