அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ.12க்கு விற்பனை

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் கிலோ ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 6:17 pm

DIN

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் கிலோ ரூ.12க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் - முத்தூா் சாலையில் உள்ள தனியாா் கொள்முதல் நிலையத்தில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் வியாபாரம் நடைபெற்று வருகிறது.

வெள்ளக்கோவில், ஓலப்பாளையம், புதுப்பை, வள்ளியிரச்சல், வீரசோழபுரம், ரெட்டிவலசு, பச்சாபாளையம், நாகமநாயக்கன்பட்டி பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் தங்களுடைய முருங்கைக்காய்களை இங்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா்.

இந்த வாரம் 11 டன் முருங்கைக்காய்கள் வரத்து இருந்தது. மர முருங்கைக்காய் கிலோ ரூ. 7, செடி முருங்கைக்காய் கிலோ ரூ.11, கரும்பு முருங்கைக்காய் கிலோ ரூ.12க்கு வியாபாரிகள் வாங்கிச் சென்றனா். கடந்த வாரத்தை விட வரத்து அதிகமாக இருந்ததால் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.