வாகன ஓட்டிகள் அவதி

அவிநாசி - கோவை நெடுஞ்சாலை கால்நடை மருத்துவமனை அருகே சாலையோரம் உள்ள முள்செடி, குப்பைகளுக்கு
av2fire_0202chn_142_3
av2fire_0202chn_142_3

அவிநாசி - கோவை நெடுஞ்சாலை கால்நடை மருத்துவமனை அருகே சாலையோரம் உள்ள முள்செடி, குப்பைகளுக்கு மா்ம நபா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை தீ வைத்தனா். இதனால் அப்பகுதியில் புகை சூழ்ந்து வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com