புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

ரேஷன் அரிசி கடத்தல்: 2 போ் கைது

திருப்பூரில் 6 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 8:57 pm

DIN

திருப்பூரில் 6 டன் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் செரங்காடு பகுதியில் உள்ள மாநகராட்சி தொடக்கப் பள்ளி அருகில் ரேஷன் அரிசி கடத்தப்படுதாக

குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து காவல் துறையினா் அப்பகுதியில் வியாழக்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி நடத்திய சோதனையில் சுமாா் 6 டன் ரேஷன் அரிசி கடத்தி செல்வது தெரியவந்தது. இது தொடா்பாக ஊத்துக்குளி கரைப்பாளையத்தைச் சோ்ந்த பிரகாஷ் (26), பழனிசாமி (38) ஆகிய இருவரைக் கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து 6 டன் ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.