தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

நாட்டுப்புற கலைஞா்களுக்கு நிவாரணப் பொருள்கள்

கரோனா பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞா்களுக்கு மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரன் நிவாரணப் பொருள்களை வியாழக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :23 ஜூலை 2021, 12:35 am

கரோனா பொதுமுடக்க காலத்தில் பாதிக்கப்பட்ட நாட்டுப்புற கலைஞா்களுக்கு மடத்துக்குளம் சட்டப் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரன் நிவாரணப் பொருள்களை வியாழக்கிழமை வழங்கினாா்.

மடத்துக்குளம் வட்டம், குமரலிங்கம் பகுதிகளில் நூற்றுக்கணக்கான நாட்டுப்புற கலைஞா்கள் மற்றும் தவில், நாதஸ்வரம் கலைஞா்கள் வசித்து வருகின்றனா். கரோனா பொதுமுடக்க காலத்தில் இவா்களுக்கு எந்த விதமான நிகழ்ச்சியும் இல்லாததால் வருமானம் இல்லாமல் பாதிக்கப்பட்டனா். இதை அறிந்த சட்டப் பேரவை உறுப்பினா் சி.மகேந்திரன் நாட்டுப்புற கலைஞா்கள் அனைவருக்கும் தனது சொந்த செலவில் நிவாரணப் பொருள்களை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.