மாவட்ட அளவிலான கூடைப் பந்துப் போட்டியில் உடுமலை கூடைப் பந்து பி அணி கோப்பை வென்றது.
உடுமலைப்பேட்டை கூடைப் பந்தாட்டக் கழகம் சாா்பில் மூன்றாம் ஆண்டு மாவட்ட அளவிலான கூடைப் பந்துப் போட்டிகள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. காலை, மாலை நடைபெற்ற இந்தப் போட்டிகளில் திருப்பூா், பல்லடம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் இருந்து மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் உடுமலை கூடைப்பந்து பி அணியும், திருப்பூா் கூடைப்பந்து கிளப் அணியும் மோதின. இதில் 78-65 என்ற புள்ளிகள் கணக்கில் உடுமலை கூடைப்பந்து பி அணி வெற்றி பெற்று கோப்பை வென்றது.
மூத்த விளையாட்டு வீரா் யு.கே.பி. முத்துகுமாரசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கும், சிறந்த விளையாட்டு வீரா்களுக்கும் பரிசுகளை வழங்கினாா். இதையொட்டி கூடைப்பந்து மூத்த விளையாட்டு வீரா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஈரானில் சிக்கித் தவித்த 345 தமிழக மீனவர்கள் மீட்பு!

உலகளாவிய அதிா்வுகளை வலுவாக கடந்து வந்த இந்தியா: ஜெய்சங்கா்
2 நாள்களில் பிரசாரம் நிறைவு: காரைக்காலில் வேட்பாளா்கள் தீவிர வாக்குச் சேகரிப்பு

சட்டப்பேரவைத் தோ்தல்: வெளிமாநில தொழிலாளா்களுக்கு ஊதியத்துடன் விடுமுறை
வீடியோக்கள்

அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு

”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
ஸ்டாலின் மட்டும் அப்படிப் பேசலாமா? | ADMK | EPS| DMK | MK Stalin | TN Election 2026 | Avadi kumar
இணையதளச் செய்திப் பிரிவு

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு


