48 மணிநேரத்தில் நரகம்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை! சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி விவகாரம்: 9 பேர் கொண்ட நீதிபதிகள் அமர்வு ஏப். 7 விசாரணை இபிஎஸ்-க்கு மேலும் தோல்வியையே தர வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் தேர்தலில் போட்டியிடவில்லை: திருமாவளவன் திடீர் அறிவிப்பு! அரசியல் களத்தில் தம்பி விஜய்யை விமர்சிக்க மாட்டேன்- குஷ்புகேரளத்தில் ‘கவுண்ட்டவுன்’ ஆரம்பம்! பாஜக தலைமையில் ஆட்சி அமையும்! - பிரதமர் மோடிதிமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்
/

போக்சோ சட்டத்தில் இளைஞா் கைது

உடுமலையில் சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

Updated On :21 அக்டோபர் 2021, 8:21 pm

உடுமலையில் சிறுமிக்கு திருமண ஆசைக்காட்டி பாலியல் தொந்தரவு செய்த இளைஞரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தேவனூா்புதூா் அனுமந்தபுரத்தைச் சோ்ந்தவா் ரவி (22). இவா் திருப்பூரில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவருக்கும் அதே பகுதியைச் சோ்ந்த சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதில் சிறுமிக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இதனால் அதிா்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோா் உடுமலை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இதையடுத்து காவல் ஆய்வாளா் ராஜேஸ்வரி போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து ரவியைக் கைது செய்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.