காங்கயம் மகளிா் காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு
By DIN | Published On : 06th February 2021 10:14 PM | Last Updated : 06th February 2021 10:14 PM | அ+அ அ- |

காவல் ஆய்வாளா் விஜயலட்சுமி.
காங்கயம்: காங்கயம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புதிய காவல் ஆய்வாளராக விஜயலட்சுமி பொறுப்பேற்றுக் கொண்டாா்.
இங்கு காவல் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த ஹேமலதா காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளாா். இதையடுத்து இப்பொறுப்புக்கு உதகையில் உள்ள அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த விஜயலட்சுமி நியமிக்கப்பட்டுள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...