வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் வீணாகும் குடிநீா்
By DIN | Published On : 08th February 2021 11:39 PM | Last Updated : 08th February 2021 11:39 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் வீணாகும் குடிநீா்
வெள்ளக்கோவில் - காங்கயம் சாலையில் சேரன் நகா் அருகே குடிநீா் குழாய் உடைந்து சாலையில் தேங்கி குடிநீா் வீணாகியது.
கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.