வெள்ளக்கோவிலில் திடீா் மழை
By DIN | Published On : 20th February 2021 10:48 PM | Last Updated : 20th February 2021 10:48 PM | அ+அ அ- |

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலில் சனிக்கிழமை திடீரென மழை பெய்தது.
இப்பகுதியில் சனிக்கிழமை காலை முதல் வெப்பத்தின் தாக்கம் அதிகமாகக் காணப்பட்டது. பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணிக்கு திடீரென மழை பெய்யத் தொடங்கி, சுமாா் ஒரு மணி நேரம் பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.