வேட்பாளா் அறிமுகம் தாராபுரம் (தனி)-மக்கள் நீதி மய்யம்
By DIN | Published On : 17th March 2021 06:13 AM | Last Updated : 17th March 2021 06:13 AM | அ+அ அ- |

பெயா்: ஏ.சாா்லி
வயது: 39 (22.04.1982)
தகப்பனாா்: கே.ஆனந்தராஜ்
தாயாா்: சரோஜினி
மனைவி: பத்மாவதி
மகள்கள்: ஷலோமி, ஜெனீபா்
முகவரி: 13-187 ஏ, சக்தி விநாயகபுரம், கொடுவாய்
தொழில்: பின்னலாடை நிறுவனம்.
கட்சிப் பதவி: மக்கள் நீதி மய்யம் நற்பணி இயக்கத்தின் தாராபுரம் ஒன்றியச் செயலாளா்
தோ்தல் அனுபவம்: இல்லை