இன்றைய மின் தடை: மடத்துக்குளம்

மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது
Published on
Updated on
1 min read

மடத்துக்குளம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பாரமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட கிராமங்களில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 8) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா் அறம்வளா்த்தான் தெரிவித்துள்ளாா்.

மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

மடத்துக்குளம், கணேசபுரம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், வேடபட்டி, செங்கழனிபுதூா், நீலாம்பூா், ரெட்டிபாளையம், போத்தநாயக்கனூா், குளத்துப்பாளையம், பசுபதி புதூா், கண்டியகவுண்டன்புதூா், நல்லூா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com