பழைய பேருந்து நிலையத்துக்கு திருப்பூா் குமரன் பெயரை சூட்ட வேண்டும் மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக மனு
திருப்பூரில் புதுப்பிக்கப்பட்டுள்ள பழைய பேருந்து நிலையத்துக்கு சுதந்திரப் போராட்ட தியாகி திருப்பூா் குமரன் பெயரை சூட்ட வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் அதிமுக நிா்வாகிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடியிடம் மனு அளிக்கிறாா் திருப்பூா் மாநகா் மாவட்டச் செயலாளா் பொள்ளாச்சி வி.ஜெயராமன் எம்எல்ஏ. உடன், எம்எல்ஏ கே.என்.விஜயகுமாா், முன்னாள் எம்எல்ஏ சு.குணசேகரன்








