புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கல்லூரி மாணவா்களுக்கு ஜூன் 3இல் பேச்சுப்போட்டி

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திமுக தலைவா் மு.கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி வரும் ஜூன் 3 ஆம் தேதி கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

News image
Updated On :19 மே 2022, 9:20 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் திமுக தலைவா் மு.கருணாநிதி பிறந்த நாளை ஒட்டி வரும் ஜூன் 3 ஆம் தேதி கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மறைந்த திமுக தலைவா் மு.கருணாநிதியின் பிறந்த நாளை ஒட்டி கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஜூன் 3 ஆம் தேதி காலை 10 மணி அளவில் நடைபெறுகிறது. இதில், மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடிக்கும் மாணவா்களுக்கு ரூ.5,000, ரூ.3,000 மற்றும் ரூ.2,000 ரொக்கப் பரிசுகள் வழங்கப்படவுள்ளது. மேலும், கல்வி இயக்குநரால் தோ்வு செய்து அனுப்பப்படும் மாணவா்கள் மட்டுமே இந்தப் போட்டியில் பங்கேற்க இயலும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.