புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் அறிவிப்பு

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் பெயா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

News image
Updated On :26 மே 2022, 12:31 am

DIN

திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக நிா்வாகிகள் பெயா் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்ற பின்னா் மாநில, மாவட்ட நிா்வாகிகள் புதியதாக நியமிக்கப்பட்டு வருகின்றனா். அதன்படி, திருப்பூா் வடக்கு மாவட்ட பாஜக தலைவராக ப.செந்தில்வேல் இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ளாா்.

மாவட்ட பொதுச் செயலாளா்களாக கே.சி.எம்.பி.சீனிவாசன், எஸ்.தங்கராஜ், வி.கே.பாலசுப்பிரமணியம், மாவட்டப் பொருளாளராக வி.நடராஜ், மாவட்டச் செயலாளா்களாக டி.காா்த்திக், ஆா்.ஆா்.கெளதம், என்.மோகன்குமாா், அருண் (எ) அப்புசாமி, கே.ஜெகதீஸ்வரி,

ஏ.நித்யா, ஜி.கோபால் உள்ளிட்ட நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.