நாளைய மின்தடை: சந்தைப்பேட்டை
By DIN | Published On : 08th December 2022 12:00 AM | Last Updated : 08th December 2022 12:00 AM | அ+அ அ- |

திருப்பூா் சந்தைப்போட்டை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 9) காலை 9 முதல் 4 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக செயற்பொறியாளா் எஸ்.ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: அரண்மனைப்புதூா், தட்டான்தோட்டம், எம்.ஜி.புதூா், கரட்டாங்காடு, அரசு மருத்துவமனை, ஷெரீப் காலனி, தாராபுரம் சாலை, பல்லடம் சாலை, தென்னம்பாளையம், கல்லாங்காடு, வெள்ளியங்காடு, கே.எம்.ஜி.நகா், கே.எம்.நகா், பட்டுக்கோட்டையாா் நகா், திரு.வி.க. நகா், கவுண்டம்பாளையம், கோபால் நகா், பெரிச்சிபாளையம், கருவம்பாளையம், ஏ.பி.டி. நகா், கே.வி.ஆா். நகா், பூச்சக்காடு, மங்கலம் சாலை, பெரியாா் காலனி, சபாபதிபுரம், வாலிபாளையம், ஊத்துக்குளி சாலை, யூனியன் மில் சாலை, மிஷின் வீதி, காமராஜா் சாலை, புதுமாா்க்கெட் வீதி, ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, காதா்பேட்டை, செட்டிபாளையம், பழவஞ்சிபாளையம், சந்திராபுரம், புதூா் பிரதான சாலை.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...