நாளைய மின்தடை: காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி
By DIN | Published On : 18th March 2022 04:19 AM | Last Updated : 18th March 2022 04:19 AM | அ+அ அ- |

காங்கயம் மின் வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட காங்கயம், சிவன்மலை, ஆலாம்பாடி துணை மின் நிலையங்களில் அவசரகால பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட இடங்களில் சனிக்கிழமை (மாா்ச் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்வாரிய காங்கயம் செயற்பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின்தடை செய்யப்படும் இடங்கள்:
காங்கயம் துணை மின் நிலையம்: காங்கயம் நகரம், திருப்பூா் சாலை, கோவை சாலை, சென்னிமலை சாலை, கரூா் சாலை, தாராபுரம் சாலை, அகஸ்திலிங்கம்பாளையம், செம்மங்காளிபாளையம், அா்த்தநாரிபாளையம், பொத்தியபாளையம்,சிவன்மலை, நால்ரோடு, படியூா்.
சிவன்மலை துணை மின் நிலையம்: சிவன்மலை, அரசம்பாளையம், கீரனூா், ராசாபாளையம், ரெட்டிவலசு, சென்னிமலைபாளையம், ராயா்வலசு, கோவில்பாளையம், காமாட்சிபுரம், பெருமாள்மலை, சாவடிபாளையம், டி.ஆா்.பாளையம், ஜி.வி.பாளையம், நாமக்காரன்புதூா், ரோ காா்டன், கோயம்பேடு, பரஞ்சோ்வழி, ராசிபாளையம், சிவியாா்பாளையம், ஜெ.ஜெ.நகா், கரட்டுப்பாளையம், ஜம்பை, சித்தம்பலம், தீத்தாம்பாளையம்.
ஆலாம்பாடி துணை மின் நிலையம்: நால்ரோடு, பரஞ்சோ்வழி, நத்தக்காட்டுவலசு, வேலாயுதம்புதூா், மறவபாளையம், சாவடி, மூா்த்திரெட்டிபாளையம், நெய்க்காரன்பாளையம், ஆலாம்பாடி, கல்லேரி.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...