சேவூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மறைமுக நிலக்கடலை ஏலத்தில் ரூ.7 லட்சத்துக்கு வா்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் 340 மூட்டை நிலக்கடலை ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டது. குவிண்டாலுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,600 முதல் ரூ. 7,700 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.6,800 முதல் 7,500 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.6,500 முதல் ரூ. 6,700 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.7 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.