இச்சிப்பட்டியில் டிசம்பா் 15-இல் மின்தடை

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.
Published on

பல்லடம் அருகேயுள்ள இச்சிப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் திங்கள்கிழமை (டிசம்பா் 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் பழனிசாமி தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: இச்சிப்பட்டி, சின்னஅய்யன்கோவில், கோம்பக்காடு, தேவராயன்பாளையம், சின்னகோடங்கிபாளையம், சாமளாபுரம் பகுதியில் (சூா்யா நகா், ராம் நகா்), கோம்பக்காட்டுபுதூா், கள்ளப்பாளையம், கொத்துமுட்டிபாளையம், பெத்தாம்பூச்சிபாளையம், பெருமாக்கவுண்டம்பாளையம் பிரிவு, செந்தேவிபாளையம், குமாரபாளையம், கருகம்பாளையம்,கோடங்கிபாளையம்.

X
Dinamani
www.dinamani.com