ஆனந்தகிருஷ்ணன்
திருப்பூர்
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பொறுப்பேற்பு
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளராக கே.ஆனந்தகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டாா்.
வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளராக கே.ஆனந்தகிருஷ்ணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
திருப்பூா் மாவட்டம் , வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த உதவி ஆய்வாளா் எம்.சந்திரன், பொங்கலூா் காவல் நிலையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதையடுத்து அலங்கியம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த கே. ஆனந்தகிருஷ்ணன் வெள்ளக்கோவிலுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில் அவா் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

