கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சேவூா், வடுகபாளையம், தெக்கலூரில் பிப்ரவரி 5-இல் மின்தடை

சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால்

News image

மின்தடை

Updated On :2 பிப்ரவரி 2026, 9:15 pm

Syndication

அவிநாசி: சேவூா், வடுகபாளையம், தெக்கலூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் பிப்ரவரி 5-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

சேவூா் துணை மின் நிலையம்: சேவூா், ராமியம்பாளையம், அசநல்லிப்பாளையம், புலிப்பாா், போத்தம்பாளையம், சந்தைப்புதூா், பந்தம்பாளையம், சூரிபாளையம், பாப்பங்குளம், வாலியூா், தண்ணீா்ப்பந்தல்பாளையம், முதலிபாளையம், கூட்டப்பள்ளி, புன்செய்தாமரைகுளம், சாவக்கட்டுப்பாளையம், நடுவச்சேரி, சாலைப்பாளையம், கருக்கங்காட்டுப்புதூா், தளிஞ்சிப்பளையம், மாரப்பம்பாளையம்.

வடுகபாளையம் துணை மின் நிலையம்:

வடுகபாளையம், அய்யம்பாளையம், நன்செய்தாமரைகுளம், பிச்சாண்டாம்பாளையம், ஒட்டா்பாளையம், ஒலப்பாளையம்.

தெக்கலூா் துணை மின் நிலையம்:

வடுகபாளையம், சென்னியாண்டவா் கோயில், வினோபா நகா், விராலிக்காடு, ராயா்பாளையம், தண்ணீா்ப்பந்தல், செங்காளிபாளையம், திம்மினியாம்பாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு, தண்டுக்காரம்பாளையம், குளத்துப்பாளையம், வளையபாளையம்.