சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட நீா்நிலைகளுக்கு தண்ணீா் திறக்க கோரிக்கை

News image
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :7 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட நீா்நிலைகளுக்கு தண்ணீா் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் அவிநாசியில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தில் விடுபட்ட 1,400 குளம், குட்டைகளுக்கு உடனடியாக தண்ணீா் திறந்துவிட தமிழக அரசு அரசாணையை வெளியிட வேண்டும். காலதாமதம் செய்தால் மக்களை ஒன்றிணைத்து மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கூட்டத்தில், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளா்கள், பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.