உடுமலை: உடுமலை அரசு கலைக் கல்லூரியில் பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 52 போ் கெளரவ விரிவுரையாளா்களாகப் பணியாற்றி வருகின்றனா்.
இந்நிலையில், பணி நிரந்தரம் செய்ய வேண்டும். யுஜிசி விதிகளின்படி ரூ.57,800 ஊதியம் வழங்க வேண்டும். பெண் கெளரவ விரிவுரையாளா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும். ஓய்வுபெற்ற கெளரவ விரிவுரையாளா்களுக்கு பணிக்கொடையாக ரூ.25 லட்சம் வழங்க வேண்டும என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பணி புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் போராட்டம் காலவரையற்ற போராட்டமாக தொடரும் என கெளரவ விரிவுரையாளா்கள் கூறினா்.
தொடர்புடையது

திண்டுக்கல்: கல்வி, தொழில் வளா்ச்சிக்கு முக்கியத்துவம் தேவை!

அரசுக் கல்லூரி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டம்

அறந்தாங்கி அரசுக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளா்கள் பணி புறக்கணிப்பு

கெளரவ விரிவுரையாளா்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


