திருப்பூா் மாநகராட்சி, நகராட்சிகளில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடக்கம்
திருப்பூா் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம்

திருப்பூா் மாநகராட்சி 1-ஆவது மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தூய்மைப் பணியாளா்களுக்கு காலை உணவு வழங்கிய ஆட்சியா் மனீஷ், ஆணையா் எம்.பி.அமித், மேயா் ந.தினேஷ்குமாா் உள்ளிட்டோா்.









