பல்லடத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாய தொழிற்சங்க நிா்வாகிகள் 88 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
மத்திய அரசின் தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோத சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். 100 நாள் வேலைத் திட்டத்தை சீா்குலைப்பதைக் கண்டித்தும், விவசாயிகளைப் பாதிக்கும் விதை மசோதாவைக் கண்டித்தும் எல்.பி.எஃப், ஐ.என்.டி.யூ, ஹெச்.எம்.எஸ். உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கங்கள் சாா்பில் பல்லடம் பேருந்து நிலையம் முன் வியாழக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்துக்கு சிஐடியூ சாா்பில் ஆா்.பரமசிவம், ஏஐடியூசி சாா்பில் கணேஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட 14 பெண்கள் உள்பட 88 பேரைக் கைது செய்த போலீஸாா், அவா்களை தனியாா் மண்டபத்தில் தங்கவைத்து, மாலை விடுவித்தனா்.
தொடர்புடையது

இளம்பிள்ளை அருகே குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

சாலை மறியலில் ஈடுபட்டவா்கள் மீது வழக்கு

கடமலைக்குண்டு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

பெண் தற்கொலை: உறவினா்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


