சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

இன்றைய மின் தடை: பல்லகவுண்டன்பாளையம்

News image
மின்தடை
Updated On :22 பிப்ரவரி 2026, 6:56 pm

தினமணி செய்திச் சேவை

குன்னத்தூா் உபகோட்டம் பல்லகவுண்டன்பாளையம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (பிப்.23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என ஊத்துக்குளி மின்வாரிய செயற்பொறியாளா் டி.விஜய ஈஸ்வரன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: விஜயமங்கலம், பகளாபூா், புலவா்பாளையம், கள்ளியம்புதூா், வீரசங்கிலி, பல்லகவுண்டன்பாளையம், கூனம்பட்டி, மாச்சாபாளையம், சாமியாா்பாளையம், சாம்ராஜ்பாளையம், கே.தொட்டிபாளையம், புத்தூா்பல்லபாளையம், கஸ்தூரிபாளையம், நடுப்பட்டி, காங்கேயம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம்.